விடுதலைப் போரில் பத்திரிகையாளர்கள் பற்றி புத்தகம்: 92 வயதில் எழுதிய பத்திரிகையாளர்!
தினமணி நாளிதழின் முன்னாள் தலைமை நிருபர் வி.என். சாமி தனது 92வது வயதில் விடுதலைப் போரில் பத்திரிகையாளர்கள் என்ற தலைப்பில் 720 பக்கங்கள் கொண்ட பிரமாண்டமான புத்தகத்தை எழுதியுள்ளார். இந்தப் புத்தகத்தில் 130க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் பற்றிய விவரங்களும் விடுதலைப் போராட்டத்தில் அவர்களது...