ஐபோன் 14: இவ்வளவு ஆர்ப்பரிப்பும் ஆரவாரமும் தேவையா?
ஐபோன் வைத்துக்கொள்வது சமூக அந்தஸ்தின் அடையாளம் ஆகிவிட்டது. எப்படியாவது ஒரு ஐபோன் வாங்கி விட வேண்டும் என்று நினைக்கும் அளவுக்கு ஆப்பிள் நிறுவனத் தயாரிப்புகள் மீது மக்கள் பேரார்வம் கொண்டுள்ளனர். ஆனால், தனது தயாரிப்புகளின் தரத்தில் சமரசம் செய்யாத நிறுவனம், அதன் விலையை மட்டும் ஏடாகூடமாக உயர்த்தி...