பிரச்சாரம் இல்லாத சமகால அரசியல் திரைப்படம் ‘ஜன கண மன’!
சமகாலத்தில் இருக்கும் கட்சிகளின் பெயர், வரலாறு, அதன் தலைவர்கள் மட்டுமல்லாது தற்போதிருக்கும் அரசியல் சூழல் குறித்தும் திரையில் பேச முடியாது என்ற நிலையே நெடுங்காலமாக இருந்து வருகிறது. ரொம்பவும் ஆர்வப்பட்டால், ஆட்சியில் இல்லாத கட்சி அல்லது கட்சிகளைப் பற்றியும், கடந்த கால அரசியல் சமூக பொருளாதார...
 
				
