அன்று குழந்தைத் தொழிலாளி, இன்று தொழில் முனைவோர்!
ஒரு காலத்தில் குழந்தைத் தொழிலாளியாக இருந்த ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த முத்துராஜ் (24), தர்மபுரி மாவட்டத்தில் வேளாண் கருவிகள் சேவை மையத்தைத் தொடங்கி இன்று தொழில் முனைவோராக முன்னேறி இருக்கிறார். தர்மபுரி மாவட்டம் பெண்ணாகரம் வட்டம் நெருப்பூரைச் சேர்ந்த முத்துராஜின் தந்தை சின்னமுத்து முன்பு...