குடல் ஆரோக்கியம் ரொம்பவும் முக்கியம்!
பெரிதாக நோய் தாக்குதலுக்கு ஆளாவதோ, அதற்கு நேரெதிராக உடல் பலத்துடன் இருப்பதோ, குடல் ஆரோக்கியத்தைப் பொறுத்து மாறுபடும். என்ன நம்ப முடியவில்லையா? குடல் மண்டலம் ஆரோக்கியமாக இருந்தால் நிறைய நோய்களைக் கட்டுப்படுத்த முடியும்; நன்றாகச் சிந்திக்க முடியும்; மகிழ்ச்சியாக, சுறுசுறுப்பாக இருக்க முடியும்;...