கார்ப்பரேட் நிறுவனங்களுக்குக் கிடைக்கும் கருணைப் பார்வை, விவசாயத்துக்குக் கிடைக்கவில்லையே!
காந்தி ஜெயந்தியன்று, பேராசிரியர் எம்.எஸ்.சுவாமிநாதன் டுவிட்டரில் இப்படி எழுதினார். “ஒருமுறை பெங்களூருவில் இருக்கும் தேசிய பால் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு காந்தி வந்தபோது, பார்வையாளர் பதிவேட்டில் கையெழுத்திடச் சொன்னார்கள். அப்போது தொழில் என்ற இடத்தில் ‘விவசாயி’ என்று காந்தி எழுதினார். ஆனால்,...