வெளி வேலை, வீட்டு வேலை: பெண்கள் சந்திக்கும் சவால்கள்
வெளியில் வேலைக்குப் போனாலும் வீட்டு வேலை என்பது பெண்களுக்குத் தவிர்க்க முடியாத ஒன்றாகவே உள்ளது. வீட்டு வேலைகளில் பெண்கள் ஈடுபடும் அளவும் தன்மையும், வேலையில் அவர்கள் செய்யும் பங்களிப்பின் அளவையும் தன்மையையும் தீர்மானிக்கும் மிக முக்கியமான காரணியாகும். இந்தியாவில் வீட்டு வேலைக்காக பெண்கள்...