சென்னை பிரக்ஞா அடுத்த ஆனந்த் ஆவார்
செஸ் விளையாட்டில் இந்தியாவின் சிறந்த பரிசாக விஸ்வநாதன் ஆனந்த் திகழ்கிறார். ஐந்து முறை உலக செஸ் அசாம்பியன் பட்டம் வென்று, கடந்த 30 ஆண்டுகளாக செஸ் விளையாட்டில் சாதனை புரிந்து வரும் விஸ்வநாதன் ஆனந்த, இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர். பல சாதனைகளுக்குஅப்பாலும் அவர் ஒரு முன்மாதிரியாக...