வயல்களில் பாசனத்துக்கு உதவும் பழைய பிளாஸ்டிக் பாட்டில்கள்!
அன்புள்ள விவசாயிகளே! கடந்த இரண்டு வாரங்களாக பாரம்பரிய நாட்டு மாடுகளைப் பாதுகாப்பது குறித்து எழுதியதற்கு பலத்த வரவேற்பு கிடைத்தது. பலர், வீட்டு உபயோகத்துக்கே தண்ணீர் இல்லாதபோது நாட்டு மாடுகளை எப்படி பராமரிப்பது என கேள்வி எழுப்பியிருந்தனர். சிலர், கிராமங்களில் குடிக்கவே தண்ணீர் இல்லாமல்...