இயற்கை உரம் மட்டும் போதுமா?: தேவை ஒருங்கிணைந்த மேலாண்மை!
சமீப காலங்களில், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் இயற்கை வேளாண்மைக்கு ஆதரவு குரல்கள் அதிகரித்து வருகின்றன. எனவே, உரங்களையும் வேளாண் வேதிப் பொருள்களையும் பயன்படுத்துவதை ஊக்கப்படுத்துவதில்லை. பயிர்களுக்கு ஊட்டமளிக்க இயற்கை உரங்களை பயன்படுத்த வேண்டும் என்று பரிந்துரை செய்யப்படுகிறது....