Read in : English
எட்டாவது நெடுவரிசை
சாலை விதிகள் மதிக்கப்படுவதில்லையா?எட்டாவது நெடுவரிசை
சமீபத்தில் இந்தியா முழுக்க நிகழும் சாலை விபத்துகளைப் பற்றிய தரவுகள் வெளியிடப்பட்டன. 2021இல் நிகழ்ந்த சாலை விபத்துகளின் எண்ணிக்கையில் தமிழ்நாடு உச்ச மாநிலமாகத் திகழ்கிறது என்றவோர் அதிர்ச்சியை அந்தத் தரவுகள் தந்திருக்கின்றன. அதற்கு முந்தைய வருடத்தில் 46,443...
எம்ஐடிஎஸ்: நெருக்கடியிலிருந்து மீளுமா ஆராய்ச்சி நிறுவனங்கள்?எட்டாவது நெடுவரிசை
எம்ஐடிஎஸ் (MIDS - Madras Institute of Development Studies), என அறியப்படும் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம், மத்திய அரசின் நிதிக் கொள்கை மாற்றத்தால் ஏற்பட்ட நிதி நெருக்கடியால் சமூக மேம்பாட்டு ஆராய்ச்சி திட்டங்களுக்குச் செலவு செய்யப் போதிய நிதி ஆதாரங்களின்றித்...
ஏரியா சபைகள், வார்டு கமிட்டிகள் உருவாக்கம் பலம் பெறுமா ஜனநாயகம்?எட்டாவது நெடுவரிசை
உள்ளாட்சி அமைப்புகளுக்கு உண்மையான அதிகாரத்தையும் சுயாட்சியையும் தரும்வண்ணம் சென்னையிலும் மற்ற மாநகரங்களிலும் முனிசிபல் கார்ப்பரேஷன் சட்டத்தின்படி குடிமக்களுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கும் விதமாக வார்டு கமிட்டிகளும், ஏரியா சபாக்களும் (கிராமசபைகள் போன்று)...
இயற்கை விவசாயம்: சந்தையில் விற்கப்படும் ஆர்கானிக் பொருட்கள் சான்றிதழ் பெற்றவையா?எட்டாவது நெடுவரிசை
இயற்கை விவசாயம் என்ற நஞ்சற்ற உணவு உற்பத்தி பற்றிய விழிப்புணர்வு தமிழகத்தில் அதிகரித்தாலும், சென்னை போன்ற பெருநகரங்களில், ‘நஞ்சற்றது’ என, தரச்சான்று ஏதுமின்றி, பேச்சளவில் நம்பிக்கையூட்டி ஆர்கானிக் பொருட்கள் விற்பனை நடக்கிறது. இயற்கை விவசாயம் சார்ந்து பொருட்களை...
இயற்கை விவசாயம் குறித்த நிபுணருடன் நேர்காணல்எட்டாவது நெடுவரிசை
நஞ்சற்ற உணவு உற்பத்தி பற்றிய விழிப்புணர்வு தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. ரசாயன உரம், பூச்சிக் கொல்லி சார்ந்த விவசாயத்துக்கு மாற்றான வழிமுறைகளில் இயற்கை விவசாயம் சார்ந்து கவனம் செலுத்த துவங்கியுள்ளனர் விவசாயிகள். சுய தேவை சார்ந்து, இயற்கை விவசாயம் முறையில்...
இனி எம்டிசி பஸ் நேரத்தை உங்கள் போன் சொல்லும்எட்டாவது நெடுவரிசை
அது வருவதற்கு நீண்ட காலமாயிற்று. ஆனால் இப்போது வந்துவிட்டது. உங்கள் ரூட்டில் அடுத்த மாநகர்ப் போக்குவரத்துக் கழக (எம்டிசி) பேருந்தினை உங்கள் அலைபேசியிலே தெரிந்துகொள்ளலாம். பேருந்து வருமா, வராதா என்று ஊகம் செய்யும் சிரமம் பிரயாணிகளுக்கு மிச்சம். ’லாம்ப்’ என்ற...
பிரச்சாரம் இல்லாத சமகால அரசியல் திரைப்படம் ‘ஜன கண மன’!
சமகாலத்தில் இருக்கும் கட்சிகளின் பெயர், வரலாறு, அதன் தலைவர்கள் மட்டுமல்லாது தற்போதிருக்கும் அரசியல் சூழல் குறித்தும் திரையில் பேச முடியாது என்ற நிலையே நெடுங்காலமாக இருந்து வருகிறது. ரொம்பவும் ஆர்வப்பட்டால், ஆட்சியில் இல்லாத கட்சி அல்லது கட்சிகளைப் பற்றியும், கடந்த...
தோல் நிறத்தோடு சம்பந்தப்பட்டதா திராவிடன் என்கிற வார்த்தை?
திராவிடன் யார் என்பது தமிழ் வெளியில் காலங்காலமாக சுழன்றடிக்கும் நிரந்தரமான ஒரு பிரச்சினை. இளையராஜா சர்ச்சைகூட அந்தப் பிரச்சினையை நோக்கி மடைமாறிப் போயிருக்கிறது. இளையராஜா சர்ச்சையும் ஊடகவியலாளர்கள் ஆராய்ந்து எழுதும் அளவுக்கு இயல்பாய் நிகந்த ஒருநிகழ்வு அல்ல. அது...
முத்ரா கடன்: ஒன்றிய அரசு கூறும் புள்ளிவிவர மாயை!எட்டாவது நெடுவரிசை
சிறுதொழில்களுக்கான கடன்வசதிகள் மோடி ஆட்சியில் எளிதாகவில்லை என்றும், 2014-க்கு முன்புவரை அந்தக் கடன்கள் சதவீதம் அதிகரித்திருந்தன என்றும் ரிசர்வ் வங்கியின் தரவுகள் சொல்கின்றன.கடந்த வாரம் முத்ரா கடன் திட்டத்தின் ஏழாவது ஆண்டு நிறைவையொட்டி, ஒன்றிய அரசின் நிதியமைச்சர்...
முத்ரா கடன்கள்: மத்திய அரசு சொல்லும் பயனாளர்களின் எண்ணிக்கைக் கணக்குகள் சரியா?எட்டாவது நெடுவரிசை
பெரிய நிறுவனங்களுக்கு அப்பாற்பட்ட சிறுதொழில் புரிவோர்களுக்காகச் சொத்துப் பிணையமின்றி கொடுக்கப்படும் முத்ரா கடன்கள், கடன் வழங்குவதில் பெரிய மாற்றம் ஏற்படுத்திய புதுவழித் திட்டமாக சொல்லிக் கொள்கிறார்கள். 2015-இல் தொடங்கப்பட்ட பிரதான் மந்திரி முத்ரா யோஜனா...
- « Previous
- 1
- 2
- 3
- 4
- Next »
Read in : English