Malaramuthan R
உணவு

புவிசார் குறியீடு பெற்ற முள்ளு கத்தரிக்காய்!

முள்ளு கத்தரிக்காய் என்பது வேலுார் மாவட்டப் பகுதியில் புகழ்மிக்க சொல். பெயருக்குத் தகுந்தாற் போல, கத்தரிக்காயில் முள் இருக்கும். இதை இலவம்பாடி கத்தரிக்காய் என்றும், முள்ளம்தண்டு கத்தரி என்றும் அழைப்பர். வேலூர் மாவட்டத்திலுள்ள கிராமங்களில் இது விளைவிக்கப்படுகிறது. சமைத்தால் அதற்குத் தனிச்சுவை...

Read More

GI Tag
சுற்றுச்சூழல்

தமிழகத்தில் நீர் பறவைகள் கணக்கெடுப்பு!

தமிழ்நாட்டில் பறவைகள் கணக்கெடுப்பு பணி ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை முடிந்தபின் நடைபெற்று வருகிறது. குறிப்பாக பொங்கலை ஒட்டி இந்த பணி நடக்கும். இந்த ஆண்டும் பறவை ஆர்வலர்கள், தன்னார்வலர்கள், மாணவர்கள் துணையுடன் வனத்துறை அலுவலர்கள் முனைப்புடன் இந்த பணியை நிறைவேற்றி வந்தனர். பறவைகளைக்...

Read More

பறவைகள் கணக்கெடுப்பு
பண்பாடு

பத்ம விருது பெறும் இருளர் பிரதிநிதிகள்

2017ஆம் ஆண்டு. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் பெரும் பிரச்சனை ஒன்று ஏற்பட்டது. அங்குள்ள மக்கள் அரசிடம் ஒரு கோரிக்கை வைத்தனர். மிகவும் வினோதமான அந்த கோரிக்கை நடுநடுங்க வைக்கும் பாம்புகள் பற்றியது. மிகப்பெரிய மலைப்பாம்புகள் புளோரிடா குடியிருப்பு பகுதிகளில் உலா வந்தன. அவற்றைக்...

Read More

இருளர் பிரதிநிதிகள்
பண்பாடு

யானைக்கு படையல்: வினோத பொங்கல் விழா!

மேற்கு தொடர்ச்சிமலை பகுதியில் வசிக்கும் பழங்குடியின கிராமங்களில், யானைகளுக்கு நன்றி செலுத்தப் பொங்கல் விழா நடத்தப்படுகிறது. யானைக்கு படையல் வைக்கும் இந்த வினோத நிகழ்வின் பின்னணி மிக சுவாரசியமானது. பழங்காலத்தில் காட்டு உயிரினங்களை எதிர்கொள்ளப் பல்வேறு நடைமுறைகளைப் பின்பற்றினர் மக்கள். வேட்டை...

Read More

Pongal
பண்பாடு

கடவுளுடன் பேசிய விவசாயி

பதிவு செய்யப்பட்டவை மட்டுமே வரலாறு அல்ல. ஏடுகளில், இலக்கியங்களில் பதிவாகாத எத்தனையோ வாழ்க்கை நிகழ்வுகளும் வரலாறு தான். வாழ்க்கை, இன்பத்தை மட்டும் நோக்கிச் செல்லும் மலர்ப் பாதை அல்ல. இடையிடையே, பாலைவனமும் மேடும் பள்ளமும் வரத்தான் செய்யும். அதை எதிர்கொள்ளும் திராணி உள்ளவர்கள் தான் வெற்றி...

Read More

விவசாயி
உணவு

சுவை தரும் நாட்டுக்கத்தரி

சமையலில் தனியாகவும் பிற காய்களுடன் சேர்ந்தும் உணவில் சுவையை உருவாக்கவல்லது கத்தரிக்காய். சைவத்தில் தனித்துவமாகவும் அசைவத்தில் இணைந்தும் உணவுச்சுவையில் சிறப்பிடம் பெறுகிறது. அவியலில் ஆதிக்கம் செலுத்துவதோடு, பிரியாணி உடன் தொடுகறியாகவும் வந்து சுவை ஊட்டுகிறது. கிராமங்களிலும் கோயில்களிலும்...

Read More

நாட்டுக்கத்தரி
உணவு

காளான் ஒரு பருவகாலப் பயிர்!

தமிழகத்தின் தென்மாவட்டங்களில் பருவமழையை ஒட்டிய காலத்தில், மண்ணைக் கிழித்து திமிறி வளரும் முட்டைக் காளான்கள். காளான் ஒரு வகை பூஞ்சை தாவர உயிரினம். இயற்கையாக வளரும் காளான்களை இனம் கண்டு உணவாகப் பயன்படுத்தும் அறிவு தமிழகம் மற்றும் இலங்கை பகுதியில் இருந்தது. தமிழக கிராமப்புறங்களில் ஆடு...

Read More

காளான்கள்
அரசியல்

இலங்கை பொருளாதாரம்: எப்போது சரியாகும்?

இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் தெய்வநாயகம் தேவானந்த். வளர்ச்சி சார்ந்த பணிகளில் தீவிர ஈடுபாடு கொண்டவர். யாழ்ப்பாணம் ஊடக வளங்கள் மையத்தின் தலைவராகப் பணியாற்றியவர். இலங்கை அரசு சார்பற்ற தொண்டு நிறுவனக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளராக உள்ளார். இலங்கையில் உள்நாட்டுப்போரின் போது...

Read More

இலங்கை பொருளாதாரம்
பண்பாடு

கண் தானம்: சலூனில் விழிப்புணர்வு!

வாழ்வில் குறுக்கிடும் சிறு சம்பவம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி விடும். பலருக்கு அதுவே லட்சியமாக மாறி பெரும் சாதனைகள் புரியத் துாண்டிவிடுவதுண்டு. அந்த சம்பவம் ஊக்கப்படுத்துவதாகவோ, சிந்தனைக்குரியதாகவோ, எண்ணிப் பார்த்தால் மகிழ்ச்சியடைய வைப்பதாகவோ இருக்க வேண்டுமென்றில்லை. சில நேரங்களில் தடைகளும்...

Read More

கண் தானம்