Read in : English
எட்டாவது நெடுவரிசை
நேரடியான வாசகர் ஆதரவு மட்டுமே உள்ளடக்கத்தில் தலையிடாத வகையில் சுயாதீன இதழியலை வளர்த்தெடுக்கும் என நம்புகிறோம். பரிசோதனை முயற்சியாக நாங்கள் ஓர் ஆண்டுக்கு 100 அமெரிக்க டாலர் என்ற சந்தாவை அறிமுகப்படுத்தியுள்ளோம். வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் தமிழ்நாடு தொடர்பான செய்திகளைத் தரும் சுயாதீன இதழியலை வளர்த்தெடுக்கும் விருப்பத்துடன் மிகப் பெரிய ஆதரவுக்கரம் நீட்டுவார்கள் என நம்புகிறோம். நீங்கள் செலுத்தும் சந்தாத்தொகை எங்களது சுயாதீன இதழியலைச் சுதந்திரமாகவும் நடுநிலையாகவும் ஆக்கப்பூர்வமாகவும் அளிப்பதற்கான முதலீடாக விளங்கும். எங்களது சந்தாதாரர்கள் எங்களது நலத்தை விரும்புபவர்களாகவும், எங்களது உள்ளடக்கத்தை நீண்டகாலத்துக்கு வாசிக்க விரும்புபவர்களாகவும் இருப்பார்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான ஆலோசனைகளை editor@inmathi.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். அத்தகைய ஆலோசனைகள் எங்கள் இதழியல் மேம்பட உறுதுணை புரியும் என உறுதியாக நம்புகிறோம். நன்றி.
சுனாமியாக மாறிய இசைத் தென்றல் இளையராஜா: அந்த நாளில் சுசீலாவுடன் நடந்த வாக்குவாதம்எட்டாவது நெடுவரிசை
இந்த கட்டுரை முதலில் 2018 இல் வெளியிடப்பட்டது போற்றி வழிபாடு செய்யப்படும் நிலையை இளையராஜா அடைந்தது எப்படி? தென் தமிழகத்தின் ஒரு சிறிய கிராமத்தில் இருந்து வந்தவர். கம்யூனிஸ்ட் கட்சியின் பிரச்சார இசை நிகழ்ச்சிகளுக்கு அண்ணன் பாவலர் வரதராஜனுடன் சென்று வந்து...
புரிந்து கொள்ள முடியாத புதிர்: இசை மேதை இளையராஜாஎட்டாவது நெடுவரிசை
எந்தவொரு படைப்பாற்றல் நபரும் அடிப்படையில் தனது வேலையைப் பற்றி பெருமைப்படுகிறார். அத்தகைய பெருமை இல்லாமல், பெரிய உயரங்களை அடைவது கடினம்
- « Previous
- 1
- 2
- 3
- 4
Read in : English