Read in : English
எட்டாவது நெடுவரிசை
மிகக் குறைந்த நேரத்தில் ஸ்விகி, சொமட்டோ டெலிவரி: பின்னணியில் என்ன நடக்கிறது?எட்டாவது நெடுவரிசை
உணவு, மளிகைப்பொருள்கள் ’சப்ளை’ செய்வதில் சமீபத்திய புதுமை என்னவென்றால் பத்து நிமிடத்திற்குள் டெலிவரி செய்வோம் என்ற வாக்குறுதிதான். சொமட்டோ, உணவு சப்ளையில் அந்த வாக்குறுதியைத் தந்திருக்கிறது; செப்டோ மற்றும் சொமட்டோ ஆதரவில் இயங்கும் பிளிங்கிட் மளிகைச் சாமான்கள்...
சென்னையில் பாதசாரிகள் சாலை விபத்துக்கு ஆளாகமல் தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?எட்டாவது நெடுவரிசை
சென்னை, பாதசாரிகளுக்கு உகந்த மாநகரமா? இல்லை. நிச்சயமாக இதயம் பலகீனமானவர்களுக்கு அல்லது முதியோர்களுக்கு அல்லது மாற்றுத்திறனாளிகளுக்கு இல்லை. குழந்தைகளுக்கும் இல்லை. முயல்வளைகள் போல குறுகலான தெருக்களைக் கொண்ட மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, மாம்பலம், சைதாபேட்டை போன்ற...
பொங்கலுக்கு வரும் சிறிய படங்கள் வெற்றிபெறுமா?
நடிகர் அஜித்தின் வலிமை திரைப்படம் வெளியாகும், பொங்கலை உற்சாகமாகக் கொண்டாடலாம் எனக் காத்திருந்தனர் அவருடைய ரசிகர்கள். அதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பு காரணமாகத் தமிழ்நாட்டில் திரையரங்குகளில் 50 சதவீதப் பார்வையாளர்களே...
மதிஸ்போர்ட்: உருண்டு திரண்டு பந்துபோல முத்து உருவாவது எப்படி?
முத்திலும் சொத்தை உண்டு,பவழத்திலும் பழுது உண்டு என்றாலும் உருண்டு திரண்டு பளபளப்பாக நேர்த்தியான கோள வடிவில் முத்து உருவாவது எப்படி என்பது பெரும் புதிர் தான். செங்கல்களை அடுக்கிப் பல மாடி கட்டிடம் எழுப்பும்போது செங்கல்களின் அளவு சற்றேறக்குறைய ஒரே அளவு இருத்தல்...
மதிஸ்போர்ட்: தீபாவளி மிக்சரில் மேற்பகுதியில் தெரியும் முந்திரிப் பருப்பும் வேர்க்கடலையும்.The Eight Column
பிரேசில் மரக்கொட்டை விளைவு சிறிய பரிசோதனை ஒன்றை செய்து பாருங்கள்.இரண்டு மூன்று உடைக்காத முழு முந்தரி பருப்பை எடுத்துக்கொள்ளுங்கள். டி குடிக்கும் கண்ணாடி கிளாசில் கிழே இடுங்கள். அதன் மீது கிளாசின் முக்கால் பாகம் நிரம்பும் படியாக உரித்த முழு நிலக்கடலை (வேர்கடலை) யைப்...
சென்னை வெள்ளம்: நமது மழை, வெள்ள நீர் வடிகால்களை மூடிவிட்டோமா?எட்டாவது நெடுவரிசை
வடகிழக்கு பருவ மழை வேகம் பெறுவதற்கு முன்பே சென்னை ஏற்கெனவே வெள்ளக் காடாகிவிட்டது. நகரமைப்புத் திட்டமிடல், நகர வசதிகளுக்கான திட்டங்கள் என ஆண்டு முழுவதும் அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள், 2015-ஆம் ஆண்டின் சென்னை வெள்ளத்தில் இருந்து கற்றுக் கொண்ட படிப்பினைகள் என எல்லாம்...
இளையராஜாவும் எஸ்பிபியும் ஏன் பிரிந்தார்கள்? மீண்டும் இணைவார்களா?எட்டாவது நெடுவரிசை
மார்ச் 2017-ல் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உலக சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றிருந்தபோது இளையராஜாவின் ஒப்புதல் இல்லாமல் அவரின் பாடல்களைப் பாடிய காப்புரிமை உரிமை மீறலுக்காக இளையராஜாவிடமிருந்து நோட்டீஸ் வந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்றார். இளையராஜா அவர் ...
வெற்றிக்கொடி கட்டிய எஸ்.பி.பி. இளையராஜா கூட்டணி!எட்டாவது நெடுவரிசை
திரைப்படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்புக்காக இளையராஜா முயற்சி செய்த காலங்களின் ஆரம்பக் கட்டத்தில் பாடகர் எஸ்பிபி பாவலர்சகோதரர்களுக்கு உதவியுள்ளார். ஆனாலும் இளையராஜா முதலில் இசையமைத்த திரை இசை பாடல்களில் இன்னும் எஸ் பி பியைக்காணமுடியவில்லை. பாவலர் சகோதரர்கள்...
ரீ-ரிக்கார்டிங்க் அரசன் இளையராஜாவிற்கு அன்னக்கிளி படத்தில் இடிபோல் வந்த தடைஎட்டாவது நெடுவரிசை
இந்த கட்டுரை முதலில் 2018 இல் வெளியிடப்பட்டது. இளையராஜா ரீ-ரிகார்டிங்கின் அரசன் என்று போற்றப்படுகின்றார். அவரது திரைப்பட பின்னணி இசையின் ஆழம், காட்சிகளை நகர்த்தும் தன்மை மற்றும் ரசிகர்களை கட்டிப்போடும் லாவண்யம் ஆகியவை சாதரணக் காட்சியைக்கூட மேம்பட்டக் காட்சியாக்கி ...
அன்னக்கிளி பாடல் பதிவு முன் ‘கெட்ட சகுனங்கள்’…. இளையராஜா இசை அமைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்த பஞ்சு குடும்பம்!எட்டாவது நெடுவரிசை
ஆரம்ப காலத்தில், இளையராஜாவின் சகோதரர் ஆர்.டி.பாஸ்கர் சென்னையில் உள்ள தயாரிப்பாளர்களின் அலுவலகங்களுக்குச் சென்றுஇளையராஜா- பாவலர் சகோதர்களுக்கு இசையமைப்பதற்கான வாய்ப்புகளைத் தேடுவார். அச்சமயத்தில் வாய்ப்புக்கொடுப்போர் தான்அவர்களுக்கு இல்லை. ஒரு கட்டத்தில், இளையராஜா...
- « Previous
- 1
- 2
- 3
- 4
- Next »
Read in : English